Ảnh đại diện của muruganthunai🙏

#muruganthunai🙏

  • 13,524 bài viết
Bài viết hàng đầu
CFngnBlFExt
🙏❤ வேல் வேல் வெற்றிவேல். வேல் வேல் வீரவேல். ஓம் முருகா. ஓம் சரவணபவாய நமஹ ❤️🙏 . முருகப்பெருமானின் ஆசியோடு அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏😊❤ . ❤ இந்த நாள் இனிய நாளாக அமைய நல் வாழ்த்துக்கள். ❤ . Good Morning Everyone 😊❤ . #muruganthunai🙏 #ommuruga #god #murugan #muruga #murugasaranam #omsaravanabhava #ommurugasaranam #lordmurugan #lordmuruga #sunday #september #september2020
CFnULlmlqKZ
CFnG7TVBztT
CFmsBvYh80i
CFmriYKhKVt
CFmp0ZbBEMu
CFmpyIJgwwU
ஆறு மலர் மீதில் ஆறு உருவாகி ஆறு முகமான திரு முருகா! கோடி மலர் கொண்டு குழந்தை உனைக் கண்டு கொஞ்சும் தமிழ் பாட அருள் முருகா! ஆனை முகக் கன்று ஞானப் பழந் தன்னை வெல்ல வழி செய்த திரு முருகா! தானே பழமாகி ஞான வடிவாகி பழனி மலை மீதில் அருள் முருகா! ப்ரணவப் பொருள் அறியா அயனைச் சிறையிட்டு படைப்புத் தொழில் புரிந்த திரு முருகா! தந்தை சிவனார்க்கு தானே குருவாகி சுவாமி மலைமீதில் அருள் முருகா! அன்னை சிவகாமி தந்த வடிவேலை தாங்கி அமர் செய்த திரு முருகா! சூரன் தனைப் பிளந்து சேவல் மயிலாக்கி செந்தூர் அலைவாயில் அருள் முருகா! தேவ சேனைக்கு சேனாபதியாகி தேவர்களைக் காத்த திரு முருகா! தேவசேனைக்குக் காதல் பதியாகி பரங் குன்றின் மீதில் அருள் முருகா! வேகம் மிகக் கொண்டு வேலை ஏந்திக் கொண்டு அசுரர்களை அழித்த திரு முருகா! கோபந் தணிந்து வந்து கொஞ்சம் இளைப்பாற தணிகை மலை மீதில் அருள் முருகா! வேடர் குல மாது வள்ளிக் குற மகளைக் காதல் மணம் புரிந்த திருமுருகா! வள்ளி தேவயானை தேவியர் அருகிருக்க பழமுதிர் சோலையில் அருள் முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #hindu #god #murugan #lord #muruganthunai🙏 #tiruchendurtemple #Tiruchendur #muruga #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod #hindutemple
CFmn-LVB4WH
ॐ ஓம் சரவண பவ ✡ 🦚 செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் 'சும்மாஇரு' சொல் அற என்றலுமே அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே 🐓 𝙏𝙞𝙧𝙪𝙩𝙩𝙖𝙣𝙞 𝙈𝙪𝙧𝙪𝙜𝙖𝙣 𝙏𝙚𝙢𝙥𝙡𝙚 🚩 📍 Tiruvallur, Tamilnadu. P.C. 👤 @chandrakumar_kandasamy 📸 ----------------------------------------------------------------------------------- All Credits and Rights of the photos posted here are belongs to the respective owners. Follow us on 🔎 Facebook @universalgodmurugan YouTube @universalgodmurugan ----------------------------------------------------------------------------------- #lordmurugan #tiruttani #tiruttanimurugantemple #murugankovil #lordmurugar #muruganthunai #muruganthunai🙏 #balamurugantemple #lordmuruga #skandasasti #muruganadimai #universalgodmurugan #tiruttanigethu #tiruttanipasanga #shanmugam #omsaravanabhava #thirutani #murugasaranam #thiruttani #murugankovil #subramaniamswamy #murugantemple #thanigai #thiruthanimurugantemple #ommuruga #godmurugan #karthikeya #lordkarthikeya #lordsubramanya
CFmk46jBy5l
"சின்ன குழந்தையென சிரிக்கும் முன்னரே சிவகொழுந்தென விழித்திருக்க வேண்டாமா" சூரனுக்கே காலனான சுந்தரவடிவேலனவன் 🙏 நகைத்தவர் நடுங்கிட பகைத்தவர் பணிந்திட பேரொளியாய் பெருகி நின்றான் சிவகுருநாதன்💐 முருகாசரணம் 🔯🐓🔱ௐ🙏🦚🕉️🌾🪔💐📿 வேலுண்டு வினையில்லை 🐓. மயிலுண்டு பயமில்லை 🦚 குகனுண்டு குறையில்லை✡️ கந்தனுண்டு கவலையேயில்லை🙏 #मुरुगा_चरणों#chennai#kavadi#muruga#murugan#traditional#ramesstudios#thaipusam#spiritual#temple#tamil#murugan_adimai#batu#soorabadhman#hindugod#vela#murugantemple#om#palani#tamilgod#murugantemple#festival#arupadaiveedu#vadapalani#lordmurugan#temple#devotional#vetrivel#god#karthikeya#muruganthunai🙏
CFmc165hRzX